×

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்

ஈரோடு: பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கொரோனா சிறப்பு மருத்துவமனையில் பணியாற்றும் 254 பேருக்கு ஊதியம் வழங்கவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 மாதமாக ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து ஒப்பந்த ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Contract workers ,Perundurai Government Medical College Hospital Contract ,Perundurai Government Medical College Hospital , Contract ,workers ,Perundurai ,Government Medical ,
× RELATED சமையல் எரிவாயு நிரப்பும்...