×

ஜிஎஸ்டி கணக்கை தாக்கல் செய்யாத வணிகர்களிடம் தாமத கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.:நிதியமைச்சர் அறிவிப்பு

டெல்லி: ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்யாத வணிகர்களிடம் தாமத கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று டெல்லியில் நடந்த ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ஜூலை 6-ம் தேதி வரை சரக்கு மற்றும் சேவை வரி கணக்கை தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : traders , Delay fee ,levied ,filed ,GST ,
× RELATED நீடாமங்கலத்தில் மேம்பாலப்பணியை...