சென்னை மருத்துவக் கல்லூரி ஆடவர் விடுதியில் முதுகலை மாணவர்கள் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: சென்னை மருத்துவக் கல்லூரி ஆடவர் விடுதியில் முதுகலை மாணவர்கள் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 58 மாணவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில் சோதனையில் 42 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

Related Stories: