×

வெட்டுக்கிளி பிரச்சனையை எதிர்கொள்வது தொடர்பாக இந்தியா-பாகிஸ்தான் இடையே 18- தேதி பேச்சுவார்த்தை

டெல்லி: வெட்டுக்கிளி பிரச்சனையை எதிர்கொள்வது தொடர்பாக இந்தியா-பாகிஸ்தான் இடையே 18- தேதி பேச்சுவார்த்தை நடக்க இருக்கிறது. தொழிநுட்பரீதியான நடவடிக்கைகள் குறித்த பேச்சுக்கு வெளிஉறவுத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.


Tags : Pakistan ,India ,talks , The locust problem, confronting, India-Pakistan, 18- date, negotiation
× RELATED அளவுக்கு அதிகமான வகையில் இந்தியா...