×

இலங்கை, ஜிம்பாப்வே தொடர்களில் இந்திய அணி பங்கேற்காது.:பிசிசிஐ தகவல்

மும்பை: இலங்கை மற்றும் ஜிம்பாப்வே தொடர்களில் இந்திய அணி பங்கேற்காது என்று பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா கட்டுக்குள் வரும் வரை இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளாது என பிசிசிஐ அறிவித்துள்ளது.


Tags : team ,Indian ,Sri Lanka ,BCCI ,Zimbabwe ,series , Indian team , participate ,Zimbabwe ,Sri Lanka, BCCI
× RELATED உலக ஸ்குவாஷ் இந்திய அணி விலகல்