×

கல்லூரி தேர்வுகள் ரத்து தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.: கே.பி.அன்பழகன் பேட்டி

சென்னை: கல்லூரி தேர்வுகள் ரத்து தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார். பல்வேறு பிரச்னைகள் இருப்பதால் கல்லூரி தேர்வு ரத்து பற்றி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தான நிலையில் கல்லூரி தேர்வு தொடர்பாக மீம்ஸ் பரவிய நிலையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


Tags : Interview ,chief minister ,cancellation ,KP , Chief Minister ,regarding , college, KP
× RELATED அதிமுக முன்னாள் எம்எல்ஏ மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்