×

புதுக்கோட்டையில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளாகவில்லை.: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

புதுக்கோட்டை: பேயடிக்கோட்டை அருகே ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளாகவில்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நேரில் ஆய்வு செய்த தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங் விளக்கம் அளித்துள்ளார். சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள், மக்களிடையே வதந்தி பரவிய நிலையில் தாசில்தார் விளக்கம் அளித்தார்.


Tags : Army helicopter crashes ,Pudukkottai Pudukkottai ,helicopter crashes ,Army , Army ,helicopter , Pudukkottai
× RELATED புதுக்கோட்டையில் முத்தலாக் தடை...