×

கரூரில் இளநிலை பொறியாளருக்கு கொரோனா பாதிப்பு காரணமாக நகராட்சி அலுவலகம் மூடல்

கரூர்: கரூரில் நகராட்சி இளநிலை பொறியாளர் உட்பட 5 பேருக்கு கொரோன தொற்று ஏற்பட்டுள்ளது. இளநிலை பொறியாளருடன் தொடர்பில் இருந்த மாற்றொருவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இளநிலை பொறியாளருக்கு கொரோனா ஏற்பட்டதை அடுத்து நகராட்சி அலுவலகம் மூடப்பட்டது.


Tags : office closure ,junior engineer ,Karur , Karur, Junior Engineer, Corona Impact, Municipal Office, Closure
× RELATED ஒரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்...