×

நோய் தடுப்பில் சமுதாயப் பங்கேற்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.: ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: நோய் தடுப்பில் சமுதாயப்  பங்கேற்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று காதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னை ராயபுரம், தண்டையார்பேட்டை போன்ற மண்டலங்களில் தான் கொரோனா பரவல் அதிகமாகி உள்ளது. மேலும் ஆங்கில மருத்துவத்துடன் சித்தா, ஓமியோபதி உள்ளிட்ட மருந்துகளும் நோயாளிகளுக்கு வழங்கப்ப்டுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Radhakrishnan , Steps ,increase ,community, participation ,Radhakrishnan
× RELATED தொழில் வளம், வேளாண் வளம் அதிகரிக்க...