×

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றம்..! மீண்டும் சுகாதாரத்துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் நியமனம்

சென்னை: தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றம் செய்யப்பட்டார். மீண்டும் சுகாதாரத்துறை செயலாளராக ராதாகிருஷ்ணனை தமிழக அரசு நியமித்துள்ளது.


Tags : Bila Rajesh ,Radhakrishnan ,Health Secretary , Tamil Nadu Health Secretary, Beela Rajesh, Re-appointed Health Secretary, Radhakrishnan
× RELATED கணவனை இழந்த, கைவிடப்பட்ட, ஆதரவற்ற...