×

கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்ட பிறகு பள்ளிகள் திறக்கப்படும்.:முதல்வர் பழனிசாமி பேச்சு

சேலம்: கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்ட பிறகு தான் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். பள்ளிகளில் அதிக கட்டணம் குறித்து புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு. மேலும் கொரோனா தொற்றின் வீரியத்தை மக்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.  Tags : Schools , Schools , opened ,coronary , controlled
× RELATED இரு மொழி கொள்கையே அரசின் நிலைப்பாடு:...