×

8 வழிச்சாலை மத்திய அரசின் திட்டம்; இதற்கு தமிழக அரசு உதவி தான் செய்கிறது.: முதல்வர் பேச்சு

சேலம்: 8 வழிச்சாலை மத்திய அரசின் திட்டம்; இதற்கு தமிழக அரசு உதவி தான் செய்கிறது என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நிலங்கள் எடுக்கப்பட்டு தான் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Federal Government ,Tamilnadu Government ,CM , 8 Road Plan ,Federal Government, Tamilnadu ,speech
× RELATED சென்னை பல்கலை. துணைவேந்தர் நியமன...