×

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவால் லேப் டெக்னீஷியன் உயிரிழப்பு

சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற லேப் டெக்னீஷியன் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த லேப் டெக்னீஷியனுக்கு நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்தம் இருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Lab technician ,coroner ,Rajiv Gandhi Government Hospital ,technician ,Chennai Lab ,Chennai , Lab technician ,dies ,Rajiv Gandhi, Government Hospital ,Chennai
× RELATED சென்னை ராஜீவ் காந்தி அரசு...