×

காரைக்கால் மாவட்டம் டி.ஆர்.பட்டினத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் டி.ஆர்.பட்டினத்தைச் சேர்ந்த இளம்பெண் (14) ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 162-ஆக உயர்ந்துள்ளது.


Tags : DR ,Karaikal district ,Pattinam , Karaikal District, DR Pattinam. young lady. Corona Damage
× RELATED டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில்...