×

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 67 பேர் கொரோனாவால் பாதிப்பு

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 67 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். காஷ்மீரில் கொரோனாவால் பாதிக்கப்ட்டவர்களின் எண்ணிக்கை 4.574-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Jammu ,Kashmir , Jammu and Kashmir, 24 hours, 67 newcomers, corona, vulnerability
× RELATED இந்தியாவுடன் மீண்டும் வர்த்தக உறவு: பாகிஸ்தான் பரிசீலனை