×

மேற்குவங்க மாநிலத்தில் மேலும் 440 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி

மேற்குவங்கம்: மேற்குவங்க மாநிலத்தில் மேலும் 440 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,768-ஆக உயர்ந்துள்ளது. மேற்குவங்கத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 442-ஆக உயர்ந்துள்ளது.


Tags : state ,examination ,West Bengal , West Coast State, 440 people, corona, inspection, confirmation
× RELATED கர்நாடக மாநிலத்தில் மேலும் 6,128 பேருக்கு கொரோனா பாதிப்பு