ஒடிசாவில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு இறுதி ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்ப்படுவதாக அறிவிப்பு

ஒடிசா: ஒடிசாவில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு இறுதி ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்ப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் காரணமாக இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்து ஒடிசா உயர்க்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>