×

டெல்லி ஜும்மா மசூதி இன்று முதல் 30-ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிப்பு

டெல்லி: டெல்லி ஜும்மா மசூதி இன்று முதல் 30-ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து மசூதி மூடப்படுகிறது.


Tags : Delhi Jumma Masjid ,closure ,Delhi Jumma Mosque , Delhi Jumma Mosque, closure
× RELATED மண்டல காலம் நிறைவு சபரிமலை கோயில் நடை...