×

தனிமைப்படுத்தும் வார்டாக பயன்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட 60 ரயில் பெட்டிகளை தெலுங்கானாவுக்கு அனுப்ப அம்மாநில அரசு கோரிக்கை

ஹைதராபாத்: தனிமைப்படுத்தும் வார்டாக பயன்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட 60 ரயில் பெட்டிகளை தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத், கச்சிகுடா, ஆதிலாபாத் அனுப்ப அம்மாநில அரசு கோரிக்கை வைத்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 10 பெட்டிகளை டெல்லி அரசு அனுப்ப கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறியுள்ளது.


Tags : state government ,Telangana ,government ,isolation ward , Isolation Ward, Railway Box, Telangana
× RELATED தெலுங்கானாவில் பேய் ஓட்டுவதாக...