×

காரைக்காலில் போலியாக இ-பாஸ் தயாரித்து வழங்கிய இணையதள கடைக்கு அதிகாரிகள் சீல்

புதுச்சேரி: காரைக்காலில் போலியாக
இ-பாஸ் தயாரித்து வழங்கிய இணையதள கடைக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அச்சடித்து வைத்திருந்த போலி இ-பாஸ்கள், அவற்றை தயாரிக்கப் பயன்படுத்திய கருவிகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.


Tags : Internet shop ,Karaikal Officers ,Karaikal , Karaikal, Fake E-Pass, Internet Shop, Seal
× RELATED அரசுக்கு தானமாக கொடுத்த பூங்கா...