×

வரும் கல்வி ஆண்டில் பாடத்திட்டங்கள் குறைப்பது தொடர்பான அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது சிஜி தாமஸ் தலைமை குழு

சென்னை: வரும் கல்வி ஆண்டில் பாடத்திட்டங்களை குறைப்பது தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி ஆணையர் சிஜி தாமஸ் தலைமையிலான குழு தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. எத்தனை நாட்கள் பள்ளிகளை நடத்துவது, பள்ளிகளை எப்போது திறப்பது பற்றி குழு அமைக்கப்பட்டுள்ளது.


Tags : leadership team ,CG Thomas , Coming Academic Year, Curriculum, Reducing, Reporting, CG Thomas Chief, Committee
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...