×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 708 புள்ளிகள் சரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 708 புள்ளிகள் சரிந்து 33,538 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃபடி 214 புள்ளிகள் சரிந்து 9,902 புள்ளிகள் வர்த்தகமாகியுள்ளது.


Tags : Mumbai Stock Exchange, Sensex, Nifty
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...