×

கோடநாடு கொலை குற்றவாளிகள் சயான், மனோஜ் ஜாமீன் கோரிய வழக்கு: போலீசார் பதில் தர ஐகோர்ட் ஆணை

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைதான சயான், மனோஜ் ஜாமீன் கோரிய வழக்கில் போலீசார் பதில் தர ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோத்தகிரி காவல் நிலைய போலீசார் ஜூன் 19க்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.


Tags : Kodanad Murder Crimes Sayan ,Manoj Bail Case: Police Respondent Mathrubhumi ,Manoj , Kodanadu, Murder, Robbery, Bail, Cops, Response, Icort Order
× RELATED சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஜாமீன்...