×

ஓசூரில் டிக் டாக் வீடியோவுக்காக மீனை உயிருடன் விழுங்கியவர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: ஓசூரில் டிக் டாக் வீடியோவுக்காக மீனை உயிருடன் விழுங்கிய வெற்றிவேல் என்பவர் உயிரிழந்துள்ளார். மதுபோதையில் மீனை உயிருடன் விழுங்கும்போது சுவாசக் குழாயில் மீன் சிக்கிக் கொண்ட நிலையில், வெற்றிவேல் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Fisherman ,Hosur , Hosur, tik tok Video, Fish, Life
× RELATED நெல்லை அருகே நாட்டுப் படகு கவிழ்ந்ததால் மீனவர் கடலில் மூழ்கி உயிரிழப்பு