×

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்தது சென்னை ஐஐடி

டெல்லி: மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தில் ஐஐஎஸ்சி பெங்களூரும், மூன்றாவது இடத்தில் டெல்லி ஐஐடி தரவரிசை பட்டியலில் இடம்பிடித்துள்ளது.


Tags : institutions ,Chennai IIT , Chennai IIT , list , educational, institutions
× RELATED திரும்பி செல்ல முடியாமல் தவிக்கும்...