×

மாதாந்திர பூஜைக்காக வரும் 14-ம் தேதி சபரிமலை திறக்கப்படும் போது பக்தர்களுக்கு அனுமதியில்லை..!

திருவனந்தபுரம்: மாதாந்திர பூஜைக்காக வரும் 14-ம் தேதி சபரிமலை திறக்கப்படும் போது பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் அறிவித்துள்ளார். கொரோனா பரவலாம் என்பதால் சபரிமலை கோயில் திருவிழாவும் ரத்து செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Devotees ,Sabarimala ,pooja ,Pilgrims , Pilgrims,allowed, Sabarimala, puja opens ,
× RELATED அடுத்த மாதம் மண்டல கால பூஜை...