×

கள்ளக்குறிச்சியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 9 மாத கர்ப்பிணி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 9 மாத கர்ப்பிணி உயிரிழந்துள்ளார். 2 நாட்களுக்கு முன் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணியின் சளி மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், பரிசோதனை முடிவுகள் வருவதற்கு் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


Tags : Corona Ward , Kallakurichi, Corona, pregnant, death
× RELATED மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது