×

சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த 70 வயது மருத்துவர் கொரோனாவால் உயிரிழப்பு

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த 70 வயது மருத்துவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். வாகனரத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மருத்துவர் கீழ்ப்பாக்கத்தில் சொந்தமாக மருத்துவமனை நடத்தி வந்துள்ளார்.


Tags : coroner ,Chennai ,Kilpauk Fatal Corona ,doctor , Chennai, Kilpauk, doctor, Corona, dies
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...