×

ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு நீர்வரத்து 500 கன அடியில் இருந்து 1,500 கன அடியாக அதிகரிப்பு

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு நீர்வரத்து 500 கன அடியில் இருந்து 1,500 கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன் திறந்துவிடப்பட்ட 1,500 கன அடி நீர், பிலிகுண்டு வந்தடைந்துள்ளது.


Tags : Cauvery River ,Oakenakkal , Okenakkal, Cauvery River, Waterway, Biligundu
× RELATED வானில் ஒரு வர்ணஜாலம் நெரூர்-உன்னியூர்...