×

புதுச்சேரி மத்திய சிறையில் உள்ள பிரபல ரவுடி மர்டர் மணிகண்டன் அறையில் செல்போன் பறிமுதல்

புதுச்சேரி: புதுச்சேரி மத்திய சிறையில் உள்ள பிரபல ரவுடி மர்டர் மணிகண்டன் அறையில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலீசார் தொடர்ந்து சோதனையிட்டதில் விசாரணை கைதிகள் அறையிலிருந்து 5 செல்போன்களும் சிக்கியது.


Tags : Rudy Murder Manikandan Room , Manikandan, room, cell phone, confiscated
× RELATED ‘அரசியல் கேள்வியை கேட்க வேண்டாம்’:...