×

பீகாரில் மேலும் 115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பாட்னா: பீகாரில் மேலும் 115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பீகாரில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5698 -ஆக அதிகரித்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Tags : Corona ,Bihar Bihar of Infection , Infection of Bihar, Corona
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...