×

சென்னை வில்லிவாக்கம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ காளன் உடல்நலக்குறைவால் காலமானார்

சென்னை: சென்னை வில்லிவாக்கம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ காளன் உடல்நலக்குறைவால் காலமானார். ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தின் மாநில தலைவராக இருந்து வந்தவர் காளன். 91 முதல் 96 வரை வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்தார். 80 வயதான காளன் உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.


Tags : MLA ,constituency ,Chennai Villivakkam ,Mushroom ,Chennai Villivakkam block , Mushroom, former MLA of Chennai Villivakkam block, has passed away
× RELATED பல்லடம் வாக்குச்சாவடியில் திமுக எம்எல்ஏ தர்ணா