×

சென்னையில் சமூக பரவலா?.. அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

சேலம்: சென்னையில் சமூக பரவல் ஏற்பட்டுள்ளதா என்பதை மத்திய அரசுதான் அறிவிக்க வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். நோயாளிகள் அதிகரிப்பு குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. கொரோனா நோயாளிகளை கவனமுடன் அரசு கையாண்டு வருகிறது எனவும் கூறினார்.


Tags : Vijayabaskar Vijayabaskar ,Chennai , Vijayabaskar, Minister of Social Distribution, Madras
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...