×

வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியர்களை அழைத்து வர கூடுதலாக 58 விமானங்கள் இயக்கப்படும்: ஹர்தீப் சிங் புரி தகவல்

டெல்லி: வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியர்களை அழைத்து வர கூடுதலாக 58 விமானங்கள் இயக்கப்படும் என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். 107 விமானங்கள் இயக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 165 விமானங்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளார்.


Tags : flights ,countries ,country ,Gulf ,Indians ,Hardeep Singh Puri , Gulf country, Indians, additional 58 aircraft, Hardeep Singh Puri
× RELATED இந்தியாவில் ஆக. 31 வரை சர்வதேச பயணிகள்...