×

அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு தரும் இடங்களில் ஓபிசிக்கு 50% கோரி நீதிமன்றம் செல்வோம்: புதுச்சேரி முதல்வர் பேச்சு

புதுச்சேரி: அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு தரும் இடங்களில் ஓபிசிக்கு 50% கோரி நீதிமன்றம் செல்வோம் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். உரிய இடஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்காதது சமூக நீதிக்கு எதிரானது என முதல்வர் கூறியுள்ளார். ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 கிலோ அரிசி வழங்கியதை தவிர மத்திய அரசு எந்த உதவியையும் செய்யவில்லை. துணை நிலை ஆளுநரின் தவறான நடவைக்கையால் புதுச்சேரியின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று நாராயணசாமி தெரிவித்துள்ளார். 


Tags : Puducherry ,Chief Minister , All India Allocation, Location, OBC, 50%, Court, Puducherry Chief Minister
× RELATED கர்நாடகா முதல்வருக்கு கொரோனா டிவிட்டரில் தகவல்