×

சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஜெ.அன்பழகனின் உருவப்படத்துக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் மறைந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் உருவப்படத்துக்கு மலர் தூவி மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும் டி.ஆர்.பாலு, உதயநிதி, கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

Tags : MK Stalin ,Chennai Chennai ,Anna College ,J.Anabhakaan ,Anjali ,Anna Arivalayam , Chennai, Anna Arivalayam, J Anbhalagan Portrait, MK Stalin, Anjali
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...