×

சென்னை கண்ணம்மாப்பேட்டை மயானத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது ஜெ.அன்பழகன் உடல்

சென்னை கண்ணம்மாப்பேட்டை மயானத்துக்கு ஜெ.அன்பழகன் உடல் கொண்டு செல்லப்படுகிறது. ஜெ.அன்பழகனின் உடலுடன் ஆம்புலன்ஸ் வேன் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டது, ஆம்புலன்ஸ் உடன் ஜெ.அன்பழகனின் மகன், திமுக மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் செல்கின்றனர்.

Tags : Chennai Kannamappet ,J.Annabhagan ,J.Anbhalagan , Chennai, Kannammapettai Mayanam, J.Annabhagan, Body
× RELATED சென்னை கண்ணம்மாப்பேட்டை மயானத்தில்...