×

திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மறைவில் தன் வலக்கரம் இழந்தார் தலைவர் மு.க. ஸ்டாலின்: வைரமுத்து ட்விட்

சென்னை: திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மறைவில் தலைவர் மு.க. ஸ்டாலின் தன் வலக்கரம் இழந்தார் என்று வைரமுத்து ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் மரணம் கொடிது, அதினிலும்
கொரோனா மரணம் கொடிதினும் கொடிது என குறிப்பிட்ட அவர், ஜெ.அன்பழகனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவர் சார்ந்த இயக்கத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

Tags : DMK ,J Anbalanka ,death ,Stalin: Diamond Dwight , DMK, MLA J.Anbalagan, death , vairamuthu , Mourning
× RELATED தேர்தல் வெற்றியை திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்