×

தென்காசி மாவட்டத்தில் இன்று புதிதாக மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் இன்று புதிதாக மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தென்காசி மாவட்டத்தில் இதுவரை 111 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Tags : Tenkasi ,district , Tenkasi district, today, 5 people, corona infection, confirmed
× RELATED ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று புதிதாக 593 பேருக்கு கொரோனா தொற்று உறுதி