×

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். சோபியான் மாவட்டம் சூகோவில் நடத்தப்பட்ட என்கவுண்டரில் 3 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு-காஷ்மீரில் கடந்த 15 நாட்களில் 22 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.


Tags : militants ,Kashmir ,Sofian ,district ,Jammu , Jammu and Kashmir State, Sofian District, 3 militants, shot dead
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...