×

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல்

சென்னை: ஜெ.அன்பழகன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். ஜெ.அன்பழகனின் குடுமபத்தினருக்கும் துணை முதல்வர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.


Tags : J.Annabhagan ,demise ,Deputy Chief Minister ,DMK ,O. Pannir Selvam , J.Annabhagan, the late, Deputy Chief Minister O. Pannir wealth, condolences
× RELATED தனிநபரின் ஆசைகளை நிறைவேற்றுவதற்கானது...