×

கேரள முதல்வர் மகளுக்கு 15ம் தேதி திருமணம்

திருவனந்தபுரம்: கேரள  முதல்வர் பினராய் விஜயனுக்கு வீணா விஜயன் என்ற ஒரு மகள் உள்ளார். இவர் பெங்களூரில்  சாப்ட்வேர் நிறுவனத்தின் இயக்குனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவருக்கும் டிஒய்எப்ஐ அகில இந்திய தலைவர் முகமது ரியாசிற்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டது. அது கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வரும் 15ம் தேதி திருவனந்தபுரத்தில் திருமணம் நடக்கிறது. இருவரும் திருமணமாகி விவாகரத்து ஆனவர்கள்.

Tags : chief minister ,Kerala , Kerala CM, daughter, married on the 15th
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...