×

மேற்கு வங்கத்தில் மேலும் 372 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மேலும் 372 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்க்ளின் எண்ணிக்கை 8985-ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 3620 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 415 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.


Tags : West Bengal , West Bengal, Corona Infection
× RELATED மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 12,822 பேருக்கு கொரோனா தொற்று உறுதி