உலக அளவில் முன்னணியில் உள்ள 8 மருந்து, மருத்துவ பொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கு முதல்வர் கடிதம்

சென்னை: உலக அளவில் முன்னணியில் உள்ள 8 மருந்து, மருத்துவ பொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு கடிதத்தில் முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.

Related Stories:

>