×

ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியா வர நாளை முதல் விமான டிக்கெட் விற்பனை தொடக்கம்

டெல்லி : ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியா வர நாளை முதல் விமான டிக்கெட் விற்பனை தொடங்க உள்ளது. நாளை காலை 8 மணி முதல் ஏர் இந்தியா இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பதாரர்கள் இந்திய தூதரகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Europe ,India , European countries, India, aircraft, tickets, sales, start
× RELATED பிளம்ஸ் பழத்தின் நன்மைகள்!