×

அசாமில் ஆயில் இந்திய லிமிடெட் நிறுவனத்தின் எரிவாயு கிணற்றில் தீ விபத்து

டிஸ்பூர் : அசாம் மாநிலம் டின்சுகியா மாவட்டத்தில் உள்ள பக்ஜன் என்ற இடத்தில் ஆயில் இந்திய லிமிடெட் நிறுவனத்தின் எரிவாயு கிணற்றில் பலத்த சப்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.கொழுந்துவிட்டு எரிந்து வரும் தீயை 2 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தும் காண. முடிகிறது


Tags : Assam Oil India Ltd ,gas well , Assam, Oil, Indian Limited Company, Gas, Fire, Accident
× RELATED அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டம்...