×

சென்னையில் மேலும் 3 டி.எஸ்.பிக்களுக்கு கொரோனா தொற்று

சென்னை : சென்னையில் மேலும் 3 டி.எஸ்.பிக்களுக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.ஏற்கனவே ஒருங்கிணைந்த குற்றத்தடுப்பு பிரிவு எஸ்.பி., டி.எஸ்.பி. ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது.

Tags : Chennai , Madras, 3, DSPs, corona, infection
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...