×

இந்திய பங்கு சந்தைகள் சரிவுடன் நிறைவு

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 413 புள்ளிகள் சரிந்து 33,956 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃபடி 120 புள்ளிகள் சரிந்து 10,046 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.


Tags : Indian ,Indian Stock Exchange ,Closing , Indian Stock Exchange, Decline, Closing
× RELATED மலையாள சினிமா முன்னோக்கி செல்ல என்ன காரணம்? கமல்ஹாசன் விளக்கம்