×

மும்பையில் இதுவரை 1871 போலீசார் கொரோனா வைரசால் பாதிப்பு

மும்பை: மும்பையில் இதுவரை 1871 போலீசார் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 853 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 21 பேர் உயிரிழந்தனர்.


Tags : Police Corona ,Mumbai Mumbai , Mumbai, Police Corona
× RELATED மும்பையில் பாஜக எம்எல்ஏ துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு