×

பெட்ரோல் டீசல் விலை உயர்வு: குடிமக்களிடம் நடத்தும் வழிப்பறிக் கொள்ளை

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: கொரோனாவால் கூடுதல் சுமைகளை தாங்கி வந்தவர்களுக்கு பெட்ரோல், டீசல் விலை ‘உயர்வு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது’ போல் வேதனை அளிப்பதாகும். பெட்ரோல், டீசல் விலைகளின் உயர்வால் ஏற்படும் தொடர் விளைவுகளால்  அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்து செல்லும். மக்கள் தலையில் செலவுச் சுமை கூடுவது குறித்து சிந்திக்காமல் செயல்படும் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதச் செயல்களை வன்மையாகக் கண்டிக்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Citizens ,Mutharasan ,Diesel , Petrol, Diesel, Prices, Mutharasan
× RELATED இந்துக்களை இரண்டாம் தர...